விழுப்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்



விழுப்புரம் பாண்டி ரோடு பவர் ஆபீஸ் சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் அகற்ற வருகிறார்கள் என்று பொதுமக்கள் அனைவரும் கோவிலை இடிக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

-விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!