தமிழக வெற்றிக்கழகத்தின் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம்!



கடலூர் மாவட்டம் பண்ருட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15வது வார்டு செயலாளர்கள். மோகன்தாஸ், ஜீவா, நகர   மாணவரணி நிர்வாகி. புகழேந்தி, மாவட்ட மாணவரணி நிர்வாகி. ஐயப்பன், நகர மாணவரணி நிர்வாகி. நவீன், நகர இளைஞரணி. பஷீர் ஆகிய புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!