விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமத்தில் உள்ள நியாயவிலை கடையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!



விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், வளத்தி கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!