அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வாயிலாக ஆலோசனை!


சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக எடப்பாடி கே. பழனிச்சாமி ஆலோசனை பழனிச்சாமி அவர்கள் நடத்தும் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி கே‌. பழனிச்சாமி ஆலோசனை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!