திருமால்பூர் அருள்மிகு ஸ்ரீ அஞ்சனா லஷ்மி அம்மாள் உடனுறை ஸ்ரீ மணிகண்டிஸ்வர் ஆலய தேர் திருவிழா அமைச்சர் ஆர்.காந்தி சாமி தரிசனம்!



ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் திருமால்பூர் அருள்மிகு ஶ்ரீ அஞ்சனா லஷ்மி‌ அம்பாள் உடனுறை ஶ்ரீ மணிகண்டிஸ்வர் ஆலய திருத்தேர் திருவிழாவில் மாண்புமிகு  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெ.இலட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அசோகன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.இரவிந்திரன், எஸ்.ஜி.சி பெருமாள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர். பூர்ணிமா ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!