கரூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!


கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு பகுதி திமுக மற்றும் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் கரூர் 

வெங்கமேடு வி.வி.ஜி நகரில் நடைபெற்று வரும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!