பண்ருட்டி நகர மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நகர மன்ற உறுப்பினர்கள்!


பண்ருட்டி நகர மன்ற தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நோக்கி செல்லும் பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான க. ராஜேந்திரன் அவர்கள் பணிகள் மென்மேலும் சிறக்க கழக நிர்வாகிகளும், 

நகர மன்ற உறுப்பினர்களும், பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த நிர்வாகிகளும், நகராட்சி ஊழியர்களும், கிளைக் கழக செயலாளர்கள், வட்டப் பிரதிநிதிகள், சார்பணியைச் சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!