சேலம் - தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்று கட்சியினர் இணையும் விழா!


சேலம் மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு கோழி பாஸ்கர். அவர்களின் ஒருங்கிணைப்பில் சேலம் தாதகாபட்டியில் நடைபெற்ற 

இணைப்பு விழா நிகழ்வில் சேலம் மாநகர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தாங்கள் இதுவரை பயணித்த கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!