நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற அரக்கோணம் தொகுதி BLA2 ஆலோசனைக் கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர் ஆர்.ஜி.வினோத் காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமயில் (25/03/2025) இன்று அரக்கோணம் தொகுதி BLA2 கூட்டம் நடைப்பெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தொகுதி பொறுப்பாளர் A.D.R.உதயசூரியன் அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு. கண்ணையன், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர். தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர். பாலாஜி, காவேரிப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் பாஸ். நரசிம்மன், மாவட்ட சுற்று சூழல் அணி அமைப்பாளர் BLT சிவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். தென்பாஸ்கோ, 

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பி. யுவராஜ், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி. ராகுல், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள். எல்லப்பன், முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். 

தனஞ்செழியன், நெமிலி மேற்கு ஒன்றிய மாணவர் அணி. ராஜராஜன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி. மணிகண்டன் கருணாநிதி, நெமிலி மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி. விஜய் மற்றும் நெமிலி மத்தியம் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள், BLA2 தோழர்கள் இதில்  கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!