சென்னை- பிராட்வே முருகன் டிரான்ஸ்போர்ட் டில் பணிபுரிந்த 7 பேருக்கு விசிக சார்பில் நிவாரணம் வழங்கல்!


சென்னை பிராட்வே முருகன் டிரான்ஸ்போர்ட்டில் வேலை செய்த 7 பேருக்கும் மருத்துவ நிவாரணம் கம்பெனியிடம் இருந்து விசிக சார்பில் வாங்கி கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கோ. இளங்கோ, மாவட்ட அமைப்பாளர். தலித் செல்வம், முத்து மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கார்த்திக் முத்து இவர்களுடன் காவலர் பத்திரிகை ஆசிரியர் சி. வெங்கடேசன், மாவட்ட துணை அமைப்பாளர், கோ-ஈழவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னை செய்தியாளர் வெங்கடேசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!