பண்ருட்டி வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் மருந்தில்லைபண்ருட்டி வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் மருந்தகம் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திறப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகத்தை இன்று 24.2.2025 காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பண்ருட்டி வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தை பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு க இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார் உடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் நகர அவைத் தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர் நகர மன்ற உறுப்பினர் ஷண்முகம்வள்ளி பழனி. கிருஷ்ணராஜ் வெங்கடேசன் கூட்டுறவு சங்க சொசைட்டி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக