சென்னை ராயபுரத்தில் கண் சிகிச்சை மருத்துவ முகாம்!


சென்னை - ராயபுரம் கௌதம் ஜீவல்லர்ஸ் மற்றும் எம்.என் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை மருத்துவ முகாம் ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் 500- க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதனை தொடர்ந்து கௌதம் ஜீவல்லர்ஸ் மற்றும் எம்.என் மருத்துவமனை சார்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

நிலவன் TV செய்தியாளர் வெங்கடேசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!