நெமிலி அருகே பனப்பாக்கத்தில் முதல்வர் மருந்தகம்திறப்பு விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மேற்கு ஓன்றிய கழக செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஓன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், பனபாக்கம் பேரூராட்சி தலைவர். கவிதா சீனிவாசன், பனபாக்கம் பேரூர் கழக செயலாளர் என். ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் மருந்தகம் திறந்து வைத்தனர். 


இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!