சென்னை மாமன்ற உறுப்பினர் இளைய அருணாவிற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!



சென்னை ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை முதல் அண்ணா பூங்கா இதற்கு இடையில் டிரைனேஜ் பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக வேலை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இதை மாமன்ற உறுப்பினர் இளைய அருணா அவர்களிடம் எடுத்துக் கூறினோம் வேலை விரைவாக முடிக்கப்பட்டு போக்குவரத்தும் சரி செய்யப்பட்டது பொதுமக்கள் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அட்டெண்டர்கள் மற்றும் அண்ணா பூங்கா நடப்போர் அனைவரும் நடப்பதற்கும் பஸ் போக்குவரத்தும் எளிதாக்கப்பட்டுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த திரு இளைய அண்ணா அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டனர்.

சென்னை செய்தியாளர் வெங்கடேசன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!