பொள்ளாச்சியில் தமிழ்நாடு போட்டோ& வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தமிழ்நாடு போட்டோ & வீடியோ கலைஞர்கள் தொழில் சங்கம் சார்பில் நடைபெற்ற 10 (ம)+12 தேர்வில் அதிக மதிப்பெண்பெற்றமாணவ,மாணவிகளுக்கு பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள   சூர்யா ஹோட்டலில் வைத்து விருது வழங்கி கௌரவித்தனர்.

சிறப்பு விருந்தினர் பேராசிரியர். முனைவர். பி.அப்புகுட்டி PA கல்வி குழுமம் தலைவர் தமிழ்நாடு போட்டோ&வீடியோ கலைஞர்கள் நிர்வாகி மாநில பொருளாளர். சரவணன். தலைவர். மதனகோபால் செயலாளர். ஜியாவுதீன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!