மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் எவ்வித சிக்னலும் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. 

இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிர் இழந்தார். 

டிவலையாங்குளம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் வடிவேலு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!