Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்! -அண்ணாமலை!!

தனக்கு வழங்கப்பட்ட Z பிரிவு பாதுகாப்பை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 

தனக்கு மாநில அரசின் போலீஸ் பாதுகாப்பே போதுமானது என குறிப்பிட்டுள்ளார்.

'Z' பிரிவு என்பது 'SPG', 'Z+'-க்கு அடுத்தபடியாக மத்திய அரசால் வழங்கப்படும் 3-வது உயரடுக்கு பாதுகாப்பாகும். 

புதிய கட்சி தொடங்குவதாக நேற்று அவர் கூறிய நிலையில், இன்று இக்கடிதம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!