We The Leaders Ranipet District இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் தலைவர் . K.Annamalai அவர்களின் அரசியல் கரத்தை வலுப்படுத்தும் வகையில் We The Leaders Ranipet District இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றது.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக