TANTRANSCO பெயரில் போலி வேலைவாய்பு அறிவிப்பு!!
எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் என்ற ஆட்சேர்ப்பு அறிவிப்பு போலியானது என TANGEDCO விளக்கம்
இதுபோன்ற எந்த வேலைவாய்ப்பு அறிவிப்பையும் TANTRANSCO வெளியிடவில்லை
உண்மையான வேலைவாய்பு அறிவிப்புகள் http:/tnpdcl.org இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்
போலி வேலைவாய்பு அறிவிப்புகளை நம்பி யாரும் பணம் செலுத்தவோ ஏமாறவோ வேண்டாம் என எச்சரிக்கை
- மின்வாரியம்
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக