மதுரை : வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய முத்தையா SI !!

மதுரையில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்களுக்கும் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் வாகன சோதனைகள் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் இருசக்கர வாகனங்கள் சோதனையின் போது தலை கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு முத்தையா ( SI )அவர்கள் மற்றும் சரவணமுத்து தலைமை காவலர் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும்  சாலை விதிமுறைகளையும் பின்பற்றியும்  தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!