Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!!


ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகைக்கு நடந்த அநீதி தமிழக பெண்களை கொதிப்படைய செய்துள்ளது என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வேலை வாங்கித்தருவதாகக் கூறி பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!