வரும் புதன்கிழமை கூடுகிறது திமுக MLAக்கள் கூட்டம்!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி கூட உள்ள நிலையில், வரும் 17ம் தேதி கூடுகிறது திமுக MLAக்கள் கூட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!