“தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி!!


வழக்கம் போல..“திமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட L&T நிறுவன ஒப்பந்தத்தை தனது ‘கோட் சூட்' ஸ்டைலைக் கண்டு மயங்கி வந்தது போல போஸ் கொடுத்த முதலமைச்சர், தற்போது தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என புலம்புவாரா?

-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!