LIC பணம் என்னவாகும்?
ரூ.15.15 லட்சம் கோடிக்கு மேல், இல்லாத வருவாயை இருப்பதாக காட்டிய புகாரில் சிக்கிய இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி நிறுவனமான RAJESH EXPORTS-ல் அதிக அளவில் முதலீடு செய்த LIC.
RAJESH EXPORTS நிறுவனத்தில் எந்த MUTUAL FUND நிறுவனங்களும் முதலீடு செய்யாத நிலையில், LIC மட்டும் LIC மட்டும் 10.8% பங்குகளை வைத்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக