திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் IPS !!
ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக