I.N.D.I. கூட்டணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!!
இனி 2 மாதங்களுக்கு ஒருமுறை I.N.D.I. கூட்டணி கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
I.N.D.I. கூட்டணியின் அடுத்த கூட்டத்தை ஹைதராபாத்தில் நடத்த முடிவு; தேதி பின்னர் அறிவிக்கப்படும்
NEET, CBSE தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும்
மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்துக்கு உள்ளே, வெளியே I.N.D.I. கூட்டணி விவாதிக்கும்
எஸ்.ஐ.ஆர். குளறுபடிகளுக்கு I.N.D.I. கூட்டணி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது
தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்
I.N.D.I. கூட்டணி கூட்டத்தில் 25 கட்சிகள் பங்கேற்றன; நாட்டு மக்களின் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதித்தோம்
ஓட்டு திருட்டு தொடர்பாக இந்திய தலைமை நீதிபதிக்கு விரைவில் கடிதம் எழுத முடிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக