இந்திய லேப்டாப் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் HP!!
நடப்பாண்டின் முதல் காலாண்டில் இந்திய லேப்டாப் சந்தையில் 26.5% பங்குகளுடன் HP நிறுவனம் முதலிடம் பிடிப்பு.
*21.3% பங்குகளுடன் Acer நிறுவனம் 2வது இடத்திலும்,
*18.3% பங்குகளுடன் Lenovo நிறுவனம் 3வது இடத்திலும் உள்ளன.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக