ராணுவ வீரர்களுக்கு புதிய DRESS CODE!!

இந்திய ராணுவ வீரர்கள் சீருடைகளில் பிரிட்டிஷ் காலனித்துவ கால மரபுகளையும், அடையாளங்களையும் அகற்றும் விதமாக, புதிய ராணுவ சீருடைக் கையேடு வெளியீடு.

இதன்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் Bandi ஜாக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது. 

ராயல்' என்ற வாத்தைப் பயன்பாடு நிறுத்தப்படும். 

ஆய்வு அதிகாரிகள் வாள்களை எடுத்துச் செல்லது கட்டாயம் என்ற விதிமுறை நீக்கம் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!