திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக CPI அறிவிப்பு!!


திமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் இடம்பெற இயலாது என CPI-ன் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், 2 நாள்களாக நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். TVK ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும் DMK கூட்டணியில் தொடர்வதாக CPI கூறியிருந்தது. ஆனால், காங்., VCK, IUML வரிசையில் CPI-யும் கூட்டணியை விட்டு தற்போது வெளியேறியுள்ளது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!