அண்ணாமலை போல் ரஜினி மனைவி லதா இயக்கம் தொடங்கினார்!!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் மக்கள் அனைவரும் தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி சேவை செய்வதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த 'மக்கள் மேடை' உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சாமானிய மனிதர் முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் யோசனைகளையும், மக்கள் சக்தியையும் ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், அந்தந்தத் தொகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கக்கூடிய புதிய உள்ளூர் தலைவர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தான் துவங்கியுள்ள 'மக்கள் மேடை' இயக்கத்தின் நோக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்

தென் மண்டல செய்தியாளர்

சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!