நத்தம் கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற யோகா தின விழா!!

திண்டுக்கல் மாவட்டம்,2026 சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் சார்பாக நத்தம் கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளியில் யோகா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்ப சுகாதார நிலைய யோக மருத்துவர் டாக்டர் தேவராஜ்  முதியோர்களுக்கு பயிற்சி அளித்து ஆரோக்கியமான முதுமையை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தார். ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!