ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!


ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங்திண்டுக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தி நியமனம்ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் சவானை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.கரூர் மாநகராட்சி ஆணையராக பிருத்விராஜ் ,தஞ்சை மாநகராட்சி ஆணையராக தீபானா விஸ்வேஸ்வரி நியமனம்கடலூர் மாநகராட்சி ஆணையராக கிஷன்குமார் , சென்னை மாநகராட்சி (பணிகள்) இணை ஆணையராக சரவணன் நியமனம் மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளராக குமாரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பால்வளத்தறை ஆணையராக அஜித் யாதவ், நில சீர்திருத்தத் துறை ஆணையராக ஹர் சஹாய் மீனா நியமனம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக ரத்தினசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இயக்குநராக விஜயா ராணி நியமனம் தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக சந்திரகலா நியமனம்எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் இயக்குநராக ஆர்.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக விசாகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!