இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பொதுக்குழு முடிவு செய்யும்"!_மதிமுக பொதுச்செயலாளர். வைகோ பேட்டி!!
"முதல்வர் விஜய் உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது. கமிஷன், கரப்ஷன் இல்லாத அரசாக CM விஜய் அரசு உள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடருமா என பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பொதுக்குழு முடிவு செய்யும்"முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்!
என்னுடைய நாடாளுமன்ற உரைகளை ஆறு பகுதிகளாக தொகுத்துள்ளேன். அதை டெல்லியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட உள்ளேன். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்
என்னுடைய நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
_மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக