அந்த ஹார்டு டிஸ்க்குகளில் எதுவுமில்லை!!


திருடப்பட்ட மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்து மீட்கப்பட்ட தரவுகளில் எந்த ஒரு சட்டவிரோத ஆதாரமும் கிடைக்கவில்லை எனத் தகவல், திருடப்பட்ட மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்து மீட்கப்பட்ட தரவுகளில் எந்த ஒரு சட்டவிரோத ஆதாரமும் கிடைக்கவில்லை எனத் தகவல், 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் 34 ஹார்ட் டிஸ்க்குகளை மீட்டுள்ளனர். இதற்கு முன்பும் பலமுறை அங்கு திருட்டுகள் நடந்திருக்கலாம், ஆனால் அவை புகாரளிக்கப்படவில்லை என போலீஸ் சந்தேகிக்கிறது. அரக்கோணத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவரே இதைத் திருடி, பெங்களூருவைச் சேர்ந்த மனோகர் என்பவரிடம் விற்றுள்ளார். ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளைப் புலனாய்வாளர்கள் வெற்றிகரமாக மீட்டு ஆய்வு செய்தனர். இந்தத் திருட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தமிழக CB-CID பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!