அமமுக நெமிலி ஒன்றியச் செயலாளராக ரமேஷ் நியமனம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அதிமுகவின் ஒன்றிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த இவர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார் இவருக்கு அமமுக கட்சியின்

 நெமிலி ஒன்றிய செயலாளராக மாவட்ட செயலாளர். சிட்டிபாபு பரிந்துரையின் பேரில் மாநில பொதுச் செயலாளர். டி டிவி .தினகரன் நியமனம் செய்துள்ளார்.

இவரது நியமனத்தை வரவேற்று கட்சி செயற்குழு உறுப்பினர் நாகவேடு மனோகரன் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர்ரமேஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!