கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. பிரமுகர் கைது!!

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை த.வெ.க. பிரமுகர் கைது:

 திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர் யோகேஸ்வரன் கைது.

கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட யோகேஸ்வரனை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!