குடியாத்தம் அருகே தட்டப்பாறை -அரசு மேல்நிலைப் பள்ளி திறப்பு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை கிராமத்தில். இன்று பள்ளி திறக்கப்பட்டது
இதில் பொறுப்பு தலைமை ஆசிரியர். கிஷோர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். கே. சாமிநாதன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆசிரியர் . தேவராஜ் முன்னாள் மாணவர் குழு தலைவர் அன்பரசன் பெற்றோர் ஆசிரியர் கழக .ஜெகன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மற்றும்ஆசிரியர்கள் சந்திப்பு! மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!-
நிகழ்வில்-- பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்!- பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்!- -பள்ளி மேலாண்மை குழு - நிர்வாகிகள்!-& முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள்!!- பங்கேற்றனர்!-இவன்- பொறுப்புத் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழகம்- பள்ளி மேலாண்மை குழு- முன்னாள் மாணவர்கள்.-தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி.
ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக