இனி மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது!!

இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், சளி, இருமல் 'சிரப்' மருந்துகளை வாங்க முடியாது.

மருந்து விதிகளின் கீழ், சிரப் மருந்துகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விதிவிலக்கை நீக்கியது மத்திய அரசு. 

இதன்படி, மருந்தகங்கள் தன்னிச்சையாகச் சிரப் மருந்துகளை பொதுமக்களுக்கு விற்கத் தடை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!