" பாரதிராஜாவுக்கு என் நடிப்பு பிடிக்காது"-நடிகர். ரஜினிகாந்த்!!

பல நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். பாரதிராஜா; திரையுலகில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதிராஜாதான்.

குழந்தை போன்றவர்; மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர்; என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்; ஆனால் என் நடிப்பை பிடிக்காது என வெளிப்படையாக கூறுவார்.

- இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!