குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக சிவகுமார் பொறுப்பேற்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக சிவக்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுறக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!