காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்முழுமையாகமாற்றியமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!
டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் - அரசு
காலி பாட்டில்களை திரும்பப்பெறும் வகையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும்போது ரசீதில் குறிப்பிட வேண்டும் - நீதிபதிகள் கருத்து
உயர்நீதிமன்ற உத்தரவை அதிக கட்டணம் வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்து கொள்ளக்கூடாது - நீதிபதிகள் தகவல்
8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக