முதல்வர். விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!!

முதல்-அமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா.

முதல்-அமைச்சர் விஜய், சங்கீதா ஆகியோர் ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்திவைப்பு.

முதல்-அமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பிரன்ஸ் மனு தள்ளுபடி.

மனுதாரர், எதிர் மனுதாரரின் மெயில் ஐடிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு.

சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் வக்காலத்து ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!