கோட், சூட் போடக்கூடாதா?
ஏன் நாங்கள் கோட், சூட் போடக்கூடாதா? அதிகாரம் செலுத்துபவா்கள் தான் கோட், சூட் போட வேண்டுமா? நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் தான் கோட், சூட் போடுகிறேன், கலா் கலராக ஒன்றும் போடவில்லையே, தோ்தலுக்கு முன்பு ஒன்றும் செய்யாதவா்கள் இப்போது அதிகாரத்தில் இல்லாமல் சும்மாவே இருக்கிறாா்கள்.
-முதலமைச்சா் ஜோசப் விஜய் பேச்சு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக