நெல்லை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது!!


நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிவரும் வழியில் மறித்து பாலியல் |தொல்லை கொடுத்த நாகேஷ் (21) என்பவரை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்து போலீசார் நடவடிக்கை.

 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!