ராஜினாமா செய்ய வைக்க திட்டம்?
கூட்டணி மாறும் போது திமுக அழுத்தம் கொடுத்தால் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரை ராஜினாமா செய்ய வைக்க அக்கட்சி திட்டம் என தகவல்.
உதயசூரியன் சின்னத்தில் நின்று மதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதால் இருவரும் திமுக எம்எல்ஏக்களாகவே கருதப்படுவர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக