திருச்சி தொகுதியில் லாரன்ஸ் வருவாரா?

திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன?சென்னை: தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக இடைத் தேர்தல் மாறியுள்ளது. குறிப்பாக அனைவரின் கவனமும் திரும்பியுள்ள தொகுதி என்றால் அது திருச்சி கிழக்கு தொகுதிதான். முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த தொகுதி என்பதால், இதில் வெற்றி பெறுவது ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் இது ஒரு கவுரவப் போட்டியாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் பெயர் அரசியல் களத்தில் அடிபட தொடங்கியுள்ளது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் அவர் போட்டியிடலாம் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டது என்கின்றனர் தவெகவினர்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!