நீட் ஹால் டிக்கெட் வெளியீடு!!
நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
கடந்த மாதம் சுமார் 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஹால் டிக்கெட் வெளியீடு
மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் https:/neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக