மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழகஅரசு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கல்!!
தமிழ்நாடு முழுவதும் இன்று (4/6/26) பள்ளிகள் திறக்கப்பட்டதை ஒட்டி அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி பள்ளி திறப்பு நாளான இன்றைய தினமே அனைத்து வகுப்புகளுக்குமான பாடபுத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
படம் :மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழகஅரசு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கினார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக