“உங்களுக்கு ஓட்டு போட்டா நல்லவங்க... எங்களுக்கு ஓட்டு போட்டா கெட்டவங்க, தற்குறியா?”*
உண்மையிலே நீங்க மக்கள் மனச புரிஞ்சு வச்சிருந்தீங்கனா மக்களை இப்படி தப்பா பேசியிருக்கமாட்டீங்க, அரசியல் புரிதல் இல்லாம, கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்றாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டப்ப நல்லவர்களாம், அதே மக்கள் நமக்கு ஓட்டு போட்டா கெட்டவங்களாம், தற்குறியாம், இதே மக்கள் தானே இத்தனை வருஷமா உங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க உங்களுக்கு மட்டும் வேற ஏதாச்சும் பிளானட்டில் இருந்து வந்து ஓட்டு போட்டாங்களா?
- திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக