கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல - உயர்நீதிமன்றம்!!

நோட்டீஸ் போர்டில் தனியார் பள்ளி கல்வி கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு. 

மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது - மனுதாரர் தரப்பு.

விதிகளின்படி தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் - தமிழக அரசு தரப்பு.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விகிதங்களை வெளியிட மறுக்க முடியாது - நீதிபதி எம். தண்டபாணி.

RTI-யில் விலக்களிக்கும் பிரிவில் கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது - நீதிபதி.

கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங்களை சொல்லலாம் - நீதிபதி எம்.தண்டபாணி.

தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு,  வழக்கு ஜூன் 18க்கு தள்ளிவைப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!